உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5க்கு1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
x
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.  இறுதியில், இந்திய அணி கனடாவை 5 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது.


Next Story

மேலும் செய்திகள்