Tiruvallur | Rain Alert | கரையோர மக்களின் கவனத்திற்கு சற்றுமுன் கிடைத்த தகவல்
Tiruvallur | Rain Alert | கரையோர மக்களின் கவனத்திற்கு சற்றுமுன் கிடைத்த தகவல்
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு 9,500 கன அடியாக அதிகரிப்பு“. பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. 7,500 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு. கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Next Story