நீங்கள் தேடியது "Thanth Tv"

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
31 Dec 2021 2:34 AM GMT

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

இனி பாமக தலைமையில்தான் கூட்டணி - பாமக தீர்மானம்
29 Dec 2021 12:17 PM GMT

"இனி பாமக தலைமையில்தான் கூட்டணி" - பாமக தீர்மானம்

2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி பட இயக்குநர் வீட்டில் திருட்டு - இரும்பு மூடியை தூக்கி சென்ற சிசிடிவி காட்சி
29 Dec 2021 11:56 AM GMT

விஜய் சேதுபதி பட இயக்குநர் வீட்டில் திருட்டு - இரும்பு மூடியை தூக்கி சென்ற சிசிடிவி காட்சி

சென்னையில் திரைப்பட இயக்குநர் வீட்டில் தண்ணீர் தொட்டியின் இரும்பு மூடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கண் திறந்தாரா ஐயப்பன்...? பரவும் வைரல் வீடியோ...!
29 Dec 2021 11:51 AM GMT

கண் திறந்தாரா ஐயப்பன்...? பரவும் வைரல் வீடியோ...!

கோவை செல்வபுரம் அருகே நெய் அபிஷேகம் செய்தபோது, அய்யப்பன் சிலையின் கண் திறப்பதை போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் தலைமறைவு
29 Dec 2021 11:29 AM GMT

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் தலைமறைவு

நெல்லை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை - ஆப்பிள் நிறுவனம் அதிரடி ஆய்வு
29 Dec 2021 11:14 AM GMT

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை - ஆப்பிள் நிறுவனம் அதிரடி ஆய்வு

ஸ்ரீபெரும்புதூரில், பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களின் தங்குமிடங்கள் மற்றும் உணவுக் கூடங்கள் நிறுவன தரத்தில் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
29 Dec 2021 10:42 AM GMT

"கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளையும், கண்டிப்புகளையும் தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார்.

வீடு வீடாக நடந்து சென்று முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர் சேர்க்கை
29 Dec 2021 10:24 AM GMT

வீடு வீடாக நடந்து சென்று முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர் சேர்க்கை

சென்னை கொளத்தூரில் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது மட்டுமின்றி, வீடு வீடாக நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனார்.

கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் - சேலத்தில் அதிகரிக்கும் தொடர் கொள்ளை சம்பவம்
29 Dec 2021 10:06 AM GMT

கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் - சேலத்தில் அதிகரிக்கும் தொடர் கொள்ளை சம்பவம்

சேலம் மாவட்டம் மரமங்களத்துபட்டியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மனைவியை விவாகரத்து செய்தார் டி.இமான்
29 Dec 2021 9:39 AM GMT

மனைவியை விவாகரத்து செய்தார் டி.இமான்

முன்னணி இசையமைப்பாளரான டி.இமான், தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவருடன் ஆசிரியை காதல் திருமணம் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்
29 Dec 2021 8:54 AM GMT

பள்ளி மாணவருடன் ஆசிரியை காதல் திருமணம் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூரில் 17 வயது பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக் கொண்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

நடிகர் வடிவேலுவிற்கு ஒமிக்ரான் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...
29 Dec 2021 8:23 AM GMT

நடிகர் வடிவேலுவிற்கு ஒமிக்ரான் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...

நடிகர் வடிவேலுவிற்கு ஒமிக்ரான் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...