கண் திறந்தாரா ஐயப்பன்...? பரவும் வைரல் வீடியோ...!

கோவை செல்வபுரம் அருகே நெய் அபிஷேகம் செய்தபோது, அய்யப்பன் சிலையின் கண் திறப்பதை போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
x
கோவை செல்வபுரம் அருகே நெய் அபிஷேகம் செய்தபோது, அய்யப்பன் சிலையின் கண் திறப்பதை போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள அய்யப்பன் கோயிலில், 40ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. முதலில், சிலையின் கண் மூடியுள்ளது. பின்னர், நெய்  அபிஷேகம் செய்ய ஊற்றப்படும் போது, அய்யப்பனின் கண் திறப்பதை போன்று தோன்றுகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்