நீங்கள் தேடியது "Thanth Tv"

சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்
4 Jan 2022 10:58 AM GMT

சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்

தென் அமெரிக்கா நாடான சிலியில் தேனீக்களுடன் அதன் வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு
4 Jan 2022 10:17 AM GMT

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

“அன்னபூரணி மாதிரி நானுமா?“ சாமியார் அவதாரம்... சாதனா விளக்கம்...
2 Jan 2022 4:00 PM GMT

“அன்னபூரணி மாதிரி நானுமா?“ சாமியார் அவதாரம்... சாதனா விளக்கம்...

அன்னப்பூரணி போன்று டிக் டாக் பிரபலமான சாதனாவும் சாமியார் வேடத்தில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்..11 வயது சிறுவன் உயிரிழப்பு
2 Jan 2022 12:33 PM GMT

துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்..11 வயது சிறுவன் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

கொலொராடோவில் பரவிய காட்டுத் தீ
2 Jan 2022 12:26 PM GMT

கொலொராடோவில் பரவிய காட்டுத் தீ

அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாயின

பிரதமரை எந்த அரசும் எதிர்க்காது
2 Jan 2022 11:56 AM GMT

"பிரதமரை எந்த அரசும் எதிர்க்காது"

நலத்திட்டங்களை துவக்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் எதிர்க்காது..திமுக எம்.பி. கனிமொழி கருத்து...

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
2 Jan 2022 9:19 AM GMT

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமேஸ்வரம் கோயிலில் தேங்கிய மழைநீர் - பக்தர்கள் அவதி
2 Jan 2022 6:33 AM GMT

ராமேஸ்வரம் கோயிலில் தேங்கிய மழைநீர் - பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!
1 Jan 2022 9:09 AM GMT

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது இல்லத்தின் முன்பாக திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2021) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines
31 Dec 2021 8:51 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2021) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2021) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம்,1 வெண்கலம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
31 Dec 2021 7:52 AM GMT

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம்,1 வெண்கலம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

துருக்கியில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வலிமை டிரைலர் படைத்த சாதனை
31 Dec 2021 3:18 AM GMT

"வலிமை" டிரைலர் படைத்த சாதனை

வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.