நீங்கள் தேடியது "tamil movie"
15 Jan 2019 6:54 AM GMT
கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் 'பேட்ட பராக்' வீடியோ
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பேட்ட படத்தின் வசனத்தை பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
19 Dec 2018 5:46 AM GMT
"தமிழ் ரசிகர்களிடம் ஒரு பவர் இருக்கிறது" - நடிகை சாய் பல்லவி கலகலப்பான பேச்சு
"தமிழ் ரசிகர்களை என்றுமே மறக்க முடியாது" - நடிகை சாய் பல்லவி
19 Dec 2018 5:32 AM GMT
"சொன்னவுடனேயே அழ ஆரம்பித்துவிட்டார்" - நடிகர் தனுஷ் குறித்து வரலட்சுமி பேச்சு
நடிகர் தனுஷ் குறித்து நடிகை வரலட்சுமி பேச்சு
19 Dec 2018 5:03 AM GMT
"யுவன் ஷங்கர் ராஜா இல்லாவிட்டால், நாங்கள் தெருவில் தான் நின்றிருப்போம்" - நடிகர் தனுஷ் உருக்கம்
முதல் படம் குறித்து நடிகர் தனுஷ் உருக்கம்
12 Dec 2018 2:58 AM GMT
இன்று வெளியாகிறது 'பேட்ட' டீசர்
ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகிறது.
7 Oct 2018 9:15 PM GMT
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது
சென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sep 2018 5:48 AM GMT
37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Aug 2018 10:55 AM GMT
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட 'கனா' படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கனா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
17 Aug 2018 8:38 AM GMT
வெறும் காகித விருதுகளால் எந்த பயனும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்
வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
14 Aug 2018 4:49 AM GMT
நடிகை சுவாதி காதல் திருமணம்
சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி விரைவில் தனது காதலரை மணக்க இருக்கிறார்.
6 July 2018 3:56 PM GMT
ஜூலையில் வருகிறான் 'ஜுங்கா'
'ஜூலையில் வருகிறான் ஜுங்கா' என்ற வாசகத்துடன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.