ரூ.800 கோடியில் 2 பாகங்களாக "பொன்னியின் செல்வன்?"...

இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ரூ.800 கோடியில் 2 பாகங்களாக பொன்னியின் செல்வன்?...
x
இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது, பெரிய நாவல் என்பதால், ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. எனவே தெலுங்கில் வெளியான பாகுபலியை போல் இரண்டு பாகங்களாக இந்த படத்தை உருவாக்கலாமா என்று மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகலாம் என்றும் மதிப்பிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்