வெளியானது எல்.கே.ஜி படத்தின் பாடல்

ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படத்தின் "எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
வெளியானது எல்.கே.ஜி படத்தின் பாடல்
x
ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படத்தின் "எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை கலாய்க்கும் விதத்தில் பல்வேறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்