"திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும்" - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும் என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
x
திரைப்படங்களுக்கு  தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும்  என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார் . இந்த விழாவில், இயக்குநர்கள் பாரதிராஜா, சுசீந்திரன் ஆகியோரும் படத்தலைப்பு குறித்து கருத்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்