நீங்கள் தேடியது "Champion"

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அறிமுக நடிகர்
6 Dec 2019 10:13 AM GMT

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அறிமுக நடிகர்

சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள' சாம்பியன்' திரைப்படம் வரும் 13 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும் - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்
2 Dec 2019 7:19 PM GMT

"திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும்" - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும் என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

கேரளா : சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு
13 Oct 2019 12:58 PM GMT

கேரளா : சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டியில் முதலிடம் பெற்ற படகுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்
29 Oct 2018 4:32 AM GMT

மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்

மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்
11 Oct 2018 11:02 PM GMT

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு
10 Oct 2018 10:26 PM GMT

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?
6 Oct 2018 7:07 AM GMT

பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.

சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்
4 Oct 2018 9:47 AM GMT

சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்

மெட்ராஸ் திரைப் படத்தில் வரும் இளைஞர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். வடசென்னையின் அடிதடி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒருவரின் கதை அது. அதை நிஜத்தில் செய்து சாதனை படைக்கும் இளைஞர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.