பூங்குழலி வேடத்தில் நடிகை நயன்தாரா...

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
பூங்குழலி வேடத்தில் நடிகை நயன்தாரா...
x
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாவலில், நந்தினி கதாபாத்திரம் பல்வேறு வேடங்களில் மோசடிகள் செய்யும் பேரழகியான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யாராயை விதவிதமான உடைகளில் கவர்ச்சியாக பார்க்கலாம். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. படத்தில் நடிக்க உள்ள அனைவரையும் மணிரத்னம் விரைவில் சென்னைக்கு அழைத்து ஒரே இடத்தில் உட்கார வைத்து அவரவரின் வசனத்தை பேச வைக்க இருக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்