பொன்னியின் செல்வனில் நடிக்கப் போவது யார் யார்?

பொன்னியின் செல்வனில், நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
x
பொன்னியின் செல்வனில், நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்