தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்
பதிவு : நவம்பர் 03, 2020, 11:04 AM
நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்ர். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் உடற்பயிற்சி நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

நீண்ட தலைமுடியுடன் இருக்கும் சூர்யாவின் புதிய தோற்றம் - வாடிவாசல் படத்திற்கான தோற்றமா?

நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீண்ட தலைமுடியுடன் சூர்யா இருக்கும் இந்த புகைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவின் தோற்றம் என ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர். 

வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 55ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். ஷாருக்கானுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர். இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

51 views

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

116 views

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

351 views

நீண்ட போராட்டத்திற்கு பின் "டெனட்" ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது.

180 views

9 கோடி பார்வைகளை கடந்த "வாத்தி கம்மிங்" பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்து வருகிறது.

34 views

90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய "வாத்தி கம்மிங்" - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்". படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.