நீங்கள் தேடியது "dhanush movies"
3 Nov 2020 11:04 AM IST
தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
29 Aug 2019 8:34 AM IST
"வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை" - நடிகர் தனுஷ்
வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை அளித்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
16 July 2019 8:49 AM IST
நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு : ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தமது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார்.
29 March 2019 10:00 AM IST
மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்
கொடி படத்தை தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில், நடிகர் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்.
4 Aug 2018 9:14 PM IST
அடுத்த கமல்ஹாசன் ஆகிறார் தனுஷ் ?
தனுஷ் தன்னுடைய முதல் படத்திலிருந்து பல முத்த காட்சிகளில் நடித்து வருகி்றார்.



