மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்

கொடி படத்தை தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில், நடிகர் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்.
மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்
x
கொடி படத்தை தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில், நடிகர் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில், நடிகை சினேகா, மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்