அடுத்த கமல்ஹாசன் ஆகிறார் தனுஷ் ?

தனுஷ் தன்னுடைய முதல் படத்திலிருந்து பல முத்த காட்சிகளில் நடித்து வருகி்றார்.
அடுத்த கமல்ஹாசன் ஆகிறார் தனுஷ் ?
x
தனுஷ் தன்னுடைய முதல் படத்திலிருந்து பல முத்த காட்சிகளில் நடித்து வருகி்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான வடசென்னை டீசரிலும் ஒரு முத்தக்காட்சி இருந்தது..இதனால், முத்தகாட்சிகளில் நடிப்பதில் அடுத்த கமல்ஹாசன் ஆகிறா ரா தனுஷ் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்