நீங்கள் தேடியது "Swapna Suresh"

துபாய் சென்ற பினராயி..  பையில் கட்டுக்கட்டாக கரன்சி - தங்க கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்
8 Jun 2022 2:38 AM GMT

"துபாய் சென்ற பினராயி.. பையில் கட்டுக்கட்டாக கரன்சி" - தங்க கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்

தங்கக் கடத்தலில், முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
20 July 2020 10:22 AM GMT

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக பாதுகாவலர் ஜெயகோஷிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தங்க கடத்தல் வழக்கில் துபாயில் உள்ள ஃபரித்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் - தேடப்படும் நபராக அறிவித்தது, இன்டர்போல்
18 July 2020 5:25 AM GMT

தங்க கடத்தல் வழக்கில் துபாயில் உள்ள ஃபரித்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் - தேடப்படும் நபராக அறிவித்தது, இன்டர்போல்

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபரான பரீத்திற்கு இன்டர்போல் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தலைமை செயலகத்தில் அடிக்கடி உலா வந்த ஸ்வப்னா - வெளியான முக்கிய தகவல்கள்
15 July 2020 1:43 PM GMT

தலைமை செயலகத்தில் அடிக்கடி உலா வந்த ஸ்வப்னா - வெளியான முக்கிய தகவல்கள்

கேரள மாநிலம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா தலைமை செயலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -
15 July 2020 11:36 AM GMT

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கடந்த ஜூன் மாதம் முதல் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் அழைப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீவிரவாதத்திற்காக தங்க கடத்தல் பணம்? - பரபரப்பு தகவல்கள்
13 July 2020 10:13 AM GMT

தீவிரவாதத்திற்காக தங்க கடத்தல் பணம்? - பரபரப்பு தகவல்கள்

அரபு நாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக, கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரமீஸ், சுங்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கேரளா தங்க கடத்தல் விவகாரம் : போலி சான்றிதழை பயன்படுத்திய ஸ்வப்னா - திடுக்கிடும் தகவல்
13 July 2020 10:04 AM GMT

கேரளா தங்க கடத்தல் விவகாரம் : போலி சான்றிதழை பயன்படுத்திய ஸ்வப்னா - திடுக்கிடும் தகவல்

கேரள தங்க கடத்தலில் சிக்கியுள்ள ஸ்வப்னா, 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், போலிச் சான்றிதழை பயன்படுத்தி அரசுத் துறையில் வேலைக்கு சேர்ந்ததாக, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.