தங்க கடத்தல் வழக்கில் துபாயில் உள்ள ஃபரித்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் - தேடப்படும் நபராக அறிவித்தது, இன்டர்போல்
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபரான பரீத்திற்கு இன்டர்போல் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
18 July 2020 10:55 AM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபரான பரீத்திற்கு இன்டர்போல் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. துபாயில் தங்கியுள்ள பரீத்தை பிடிக்க என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளதால், துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு பரீத்தால் தப்பி செல்ல முடியாது. இதன் மூலம் அவரை விரைவில் கைது செய்து இந்தியா அழைத்து வர என்.ஐ.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story