நீங்கள் தேடியது "Soldiers"

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்
17 July 2021 9:12 AM GMT

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.

ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்ற வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமி திரும்பினர்
4 May 2021 6:13 AM GMT

ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்ற வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமி திரும்பினர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள், பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்
12 April 2021 11:25 AM GMT

பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்

பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்

சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை
21 Feb 2021 4:14 AM GMT

சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை

ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது.

விளையாட்டு அரங்கை சீரமைத்த ராணுவ வீரர்கள்...
11 Jun 2019 1:59 AM GMT

விளையாட்டு அரங்கை சீரமைத்த ராணுவ வீரர்கள்...

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை விடுமுறையில் வந்துள்ள குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் சீரமைத்தனர்.

ராணுவ வேலைவாய்ப்பு முகாம் - நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
2 April 2019 8:28 PM GMT

ராணுவ வேலைவாய்ப்பு முகாம் - நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற ராணுவ வேலை வாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.

வியக்க வைத்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி...
8 March 2019 10:39 AM GMT

வியக்க வைத்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி...

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி...
15 Feb 2019 11:54 AM GMT

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராமேஸ்வரத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

உரி- சர்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படம் : ராணுவ வீரர்களுடன் படம் பார்த்த நிர்மலா சீதாராமன்
28 Jan 2019 5:56 AM GMT

"உரி- சர்ஜிக்கல் ஸ்டிரைக்" திரைப்படம் : ராணுவ வீரர்களுடன் படம் பார்த்த நிர்மலா சீதாராமன்

காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி
2 Dec 2018 10:14 AM GMT

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி