சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை

ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது.
சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை
x
ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது. குறிப்பாக கடும் உறைப்பனியில் கடமையாற்றி வரும் வீரர்கள், தங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்துகொள்ள சார்ஜ் செய்யக்கூடிய பிரத்யேக ஆடையை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தெர்மல் இன்சுலேஷன் மூலம் வீரர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை 6 மாதத்திற்கும் மேலாக சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கரடு முரடான மலை பகுதியில் வீரர்களுக்கான உணவு பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு வாகனம் மற்றும் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்