பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்

பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்
பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்
x
பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... போராடி தீயை அணைத்த வீரர்கள்  

ஸ்பெயின் நாட்டில் உள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடமேற்குப் பகுதியின் லுகோ நகரில் உள்ள பெயிண்ட் குடோனில் தீடீரென பற்றிய தீ, மள மளவென பரவியது. இதனால், அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில், பெயிண்ட் மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

மேலும் செய்திகள்