நீங்கள் தேடியது "Sivaji"
1 Oct 2018 8:44 PM GMT
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சிவாஜிகணேசனின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
1 Oct 2018 11:07 AM GMT
"என் நடிப்பின் தந்தை சிவாஜி கணேசனுக்கு வணக்கம்" - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1 Oct 2018 8:31 AM GMT
சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
புதுச்சேரியில் நடிகர் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 Oct 2018 1:54 AM GMT
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
12 Sep 2018 2:48 AM GMT
டிஜிட்டல் முறையில் தயாராகி வரும் வசந்த மாளிகை...
நடிகர் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ நடித்த " வசந்த மாளிகை" திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
11 Sep 2018 3:03 AM GMT
"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் பி.யூ. சின்னப்பா " - அமைச்சர் கடம்பூர் ராஜூ
29 Jun 2018 12:12 PM GMT
அப்பா சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி - நடிகர் பிரபு
கோரிக்கை விடுத்த திமுக, காங்., பாஜக உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி - பிரபு
29 Jun 2018 8:48 AM GMT
"கருணாநிதியின் பெயர் பதித்த கல்வெட்டையும் வைக்க வேண்டும்" - வாகை சந்திரசேகர்
"நினைவு மண்டபத்திற்கு வெளியே சிலையை வைக்க வேண்டும்" - வாகை சந்திரசேகர்
29 Jun 2018 8:34 AM GMT
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு : லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் நன்றி - நடிகர் பிரபு
சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு : "தாமதமானது என்றாலும் மகிழ்ச்சியான தகவல்" - நடிகர் பிரபு
18 Jun 2018 5:24 AM GMT
22 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் - பிரபு கூட்டணி
22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால், பிரபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். 1996ம் ஆண்டில் 'கலாபாணி' என்ற மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.