சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு : லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் நன்றி - நடிகர் பிரபு

சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு : "தாமதமானது என்றாலும் மகிழ்ச்சியான தகவல்" - நடிகர் பிரபு
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு : லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் நன்றி - நடிகர் பிரபு
x
நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு அவரது மகனும், நடிகருமான பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்