22 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் - பிரபு கூட்டணி

22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால், பிரபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். 1996ம் ஆண்டில் 'கலாபாணி' என்ற மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
22 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் - பிரபு கூட்டணி
x
22 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் - பிரபு கூட்டணி:
22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால்,  பிரபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். 1996ம் ஆண்டில் 'கலாபாணி' என்ற மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தமான் சிறைச்சாலை பற்றிய கதையம்சம் கொண்ட அந்த படம்,  'சிறைச்சாலை' என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. தற்போது, 22 ஆண்டுகளுக்கு பின், பிரியதர்ஷன் இயக்கத்தில் 'அரபிக்கடலிண்டே சிம்மம்' என்ற படத்தில் மோகன்லால், பிரபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். குஞ்சாலி மரைக்கார் என்ற கடற்படை தலைவரின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது.

Next Story

மேலும் செய்திகள்