"என் நடிப்பின் தந்தை சிவாஜி கணேசனுக்கு வணக்கம்" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என் நடிப்பின் தந்தை சிவாஜி கணேசனுக்கு வணக்கம் - கமல்ஹாசன்
x
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிவாஜி கணேசனின் எத்தனையோ தத்துப் பிள்ளைகளில் தானும் ஒருவன் என்று பதிவிட்டுள்ளார். "என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்" என கமல்ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்