மீசைக்கு பெயர்போன ரஜினி படங்கள் : தப்பு தாளங்கள் முதல் பேட்ட வரை...

ரஜினியின் 'பேட்ட' மீசை கவனத்தை ஈர்த்த நிலையில் 'தப்புத் தாளங்கள்' திரைப்படம் முதல் இன்று வரை ரஜினியின் விதவிதமான மீசை பற்றிய சில தகவல்கள்.
மீசைக்கு பெயர்போன ரஜினி படங்கள் : தப்பு தாளங்கள் முதல் பேட்ட வரை...
x
'பேட்ட' படத்தின் 2வது போஸ்டர், வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரஜினியின் மீசை கவனத்தை ஈர்த்த நிலையில்,  'தப்புத் தாளங்கள்' திரைப்படம் முதல் இன்று வரை ரஜினியின் விதவிதமான மீசை  பற்றிய சில தகவல்கள்.

Next Story

மேலும் செய்திகள்