சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரியில் நடிகர் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
x
புதுச்சேரியில் நடிகர் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு அமைப்பினர் சார்பிலும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்