அப்பா சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி - நடிகர் பிரபு

கோரிக்கை விடுத்த திமுக, காங்., பாஜக உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி - பிரபு
அப்பா சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி - நடிகர் பிரபு
x
தமிழக அரசுக்கு நன்றி - பிரபுஅப்பா சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அனைத்து கட்சியினரு​க்கும் ரசிகர்களுக்கும் நன்றி. மேலும்  கோரிக்கை விடுத்த திமுக, காங்., பாஜக உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி என நடிகர் பிரபு தெரிவித்தார். தமிழர்களின் வீடுகளில் சிவாஜி கணேசன் வாழ்வதாகவும் நடிகர் பிரபு நெகிழ்ச்சி...Next Story

மேலும் செய்திகள்