நீங்கள் தேடியது "School Education Department"

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
3 Sep 2019 8:19 PM GMT

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு
14 Aug 2019 8:18 PM GMT

'சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
10 Aug 2019 1:16 PM GMT

எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள் - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
18 July 2019 9:34 AM GMT

"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

தந்தி டி.வி.யில் வெளியான செய்தியின் எதிரொலியாக, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்
16 July 2019 8:55 AM GMT

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் நலன் கருதி ஜூன் - 3 ந்தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை
27 May 2019 12:28 PM GMT

"மாணவர்கள் நலன் கருதி ஜூன் - 3 ந்தேதி பள்ளிகள் திறப்பு" - பள்ளிக்கல்வித்துறை

ஜூன் 3 ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் ஒரு மொழி பாட தேர்வு விவகாரம்...அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு
11 May 2019 10:51 AM GMT

ஏதேனும் ஒரு மொழி பாட தேர்வு விவகாரம்...அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு

11, 12 ஆகிய மேல்நிலை வகுப்புகளில், மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு
10 May 2019 7:53 PM GMT

ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு

பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
6 May 2019 10:42 AM GMT

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கலை அறிவியல் படிப்புகளில் சேர அதிக ஆர்வம்... விண்ணப்பம் பெற படையெடுக்கும் மாணவர்கள்...
20 April 2019 8:13 AM GMT

கலை அறிவியல் படிப்புகளில் சேர அதிக ஆர்வம்... விண்ணப்பம் பெற படையெடுக்கும் மாணவர்கள்...

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?
19 April 2019 9:34 AM GMT

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?

பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%
19 April 2019 9:14 AM GMT

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 91 புள்ளி மூன்று பூஜ்ஜியம் சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.