எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.
x
எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் மேட்டிபிக் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து உருவாக்கிய புதிய செல்போன் செயலியை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் இந்த செயலியின் மூலம் எளிதாக கணிதம் கற்க முடியும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்