'சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு
x
பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு, தூத்துக்குடி- திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு தெரிவித்துளார். தனது சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கனிமொழி, பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்