நீங்கள் தேடியது "schools"

5 முறை தொடர் தோல்வி...  அறிவியலில் பாஸ் பண்ணாமல் விடமாட்டேன்84 வயதில் பள்ளி செல்லும் சிறுவன்...
28 Nov 2022 2:44 AM GMT

5 முறை தொடர் தோல்வி... "அறிவியலில் பாஸ் பண்ணாமல் விடமாட்டேன்"84 வயதில் பள்ளி செல்லும் 'சிறுவன்'...

இங்கிலாந்தில் 84 வயது முதியவர் ஒருவர், பள்ளி பருவத்தில் தோல்வி அடைந்த அறிவியல் பாடத்தில், மீண்டும் தேர்ச்சி பெறும் நோக்கத்தோடு தற்போது பள்ளியில் சேர்ந்துள்ளார்.