Justin | School | Students | மாணவர்களுக்கு 14 கட்டுப்பாடுகள்... நெல்லை மாவட்ட கல்வி துறை அதிரடி

x

"பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகள் கட்டக்கூடாது"/பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணக் கயிறுகள் கட்டி பள்ளிக்கு வரக்கூடாது - நெல்லை மாவட்ட முதன்மை கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை/"மாணவ, மாணவிகள் கலர் கலரான பொட்டு வைத்து பள்ளிக்கு வரக்கூடாது"/"சாதி அடையாளங்களை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை சைக்கிளில் ஒட்டி வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்"/"தினமும் பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்ய வேண்டும்"/"மாணவிகள் நிறைய பொட்டு வைத்து வருவதை தவிர்க்க வேண்டும் - கலர் ரிப்பன் கட்டி வருவதை தவிர்க்க வேண்டும்"/"பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்"/


Next Story

மேலும் செய்திகள்