நீங்கள் தேடியது "Religion"

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ?
22 July 2020 4:35 PM GMT

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ?

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ? - சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக // ராம்கி, எழுத்தாளர்

(18.07.2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் தலைதூக்குகிறதா மத அரசியல்?
18 July 2020 6:02 PM GMT

(18.07.2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் தலைதூக்குகிறதா மத அரசியல்?

சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // கல்யாணசுந்தரம், நாம் தமிழர்

கேந்திரியா வித்யாலயா பாடத் திட்டத்தில் வெளியான தகவல் பொய்யானது - ஹெச்.ராஜா
8 Sep 2019 5:00 PM GMT

கேந்திரியா வித்யாலயா பாடத் திட்டத்தில் வெளியான தகவல் பொய்யானது - ஹெச்.ராஜா

கேந்திரியா வித்யாலயா பாடத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்து இடம் பெற்றதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் சாதி , மத ரீதியாக பிரச்சினைகளை தூண்ட தீயசக்திககள் செய்யும் செயல்கள் இவையெனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது - ஆந்திர மாநில முதன்மை செயலாளர் திட்டவட்டம்
27 Aug 2019 9:22 AM GMT

"திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது" - ஆந்திர மாநில முதன்மை செயலாளர் திட்டவட்டம்

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், திருப்பதி தேவஸ்தான பணிகளில் நீடிக்க முடியாது என்று ஆந்திர மாநில முதன்மைச் செயலர் எல்.வி. சுப்ரமணியன் கூறினார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணுக்கு எதிர்ப்பு : விரும்பிய மதத்தை பின்பற்றலாம் - நீதிபதிகள்
22 Aug 2019 7:50 PM GMT

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணுக்கு எதிர்ப்பு : விரும்பிய மதத்தை பின்பற்றலாம் - நீதிபதிகள்

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணை, சட்ட விரோதமாக காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளது தவறு என்று கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, பெண்ணை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
16 Aug 2019 11:39 PM GMT

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கிறிஸ்தவ மிஷனரிஸ், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து கோயில்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம்
4 Aug 2019 5:32 AM GMT

இந்து கோயில்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம்

இந்து கோயில்கள் அழிக்கப்படுவற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு
9 Jun 2019 2:02 AM GMT

திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது.

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்
20 Oct 2018 6:39 AM GMT

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராஜபாட்டை (07.10.2018) - பா.ரஞ்சித்
7 Oct 2018 10:40 AM GMT

ராஜபாட்டை (07.10.2018) - பா.ரஞ்சித்

ரஜினிக்காக ராகுலிடம் தூது போனேனா..? - பா.ரஞ்சித் பதில்

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய ஆயுதம் சினிமா - பா.ரஞ்சித்
6 Oct 2018 7:40 AM GMT

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய ஆயுதம் சினிமா - பா.ரஞ்சித்

திரைத்துறை உதவி இயக்குனர்களுக்காக 'கூகை' என்ற நூலக திறப்பு விழாவில், பேசிய இயக்குநர் ரஞ்சித், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆயுதம் சினிமா என்று கூறினார்.

திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது - தம்பிதுரை
15 July 2018 6:05 AM GMT

திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது - தம்பிதுரை

"தமிழகத்தில் தேசியக் கட்சிகளை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்"