(18.07.2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் தலைதூக்குகிறதா மத அரசியல்?

சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // கல்யாணசுந்தரம், நாம் தமிழர்
(18.07.2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் தலைதூக்குகிறதா மத அரசியல்?
x
* விஸ்வரூபமெடுக்கும் கந்த சஷ்டி விவகாரம்

* கைது செய்யப்பட்ட வலைதள நிர்வாகிகள்

"முருகனை பழித்துப் பேசுவது கண்டனத்துக்குரியது"

* ஸ்டாலின் மீது அவதூறு பரப்புவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டு

* பெரியார் சிலைக்கு காவி பூசியதால் மேலும் பரபரப்பு

* தமிழில் கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி

* சட்டம் தன் கடமையைச் செய்யும் என சொன்ன முதல்வர்

Next Story

மேலும் செய்திகள்