இந்து கோயில்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம்

இந்து கோயில்கள் அழிக்கப்படுவற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்து கோயில்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம்
x
இந்து கோயில்கள் அழிக்கப்படுவற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. யாழ்பாணத்தில் நடைபெற்ற  அமைதி போராட்டத்தில், திட்டமிட்டு இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. முடிவில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோருக்கு புகார் மனுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்