திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு
பதிவு : ஜூன் 09, 2019, 07:32 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது. அங்கு பொதுமக்களுக்கு இலவசமாக பைபிள் வழங்கப்பட்டது. அதையறிந்து வந்த இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இரண்டு தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறை முன்னிலையில் இரண்டு இரு பிரிவினரும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

4 சக்கரங்களுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

488 views

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 views

காங்கேயத்தில் அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு கூடத்தை அகற்ற வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதிமக்கள் மனு அளித்தனர்.

23 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 views

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

0 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

1 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

13 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

53 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.