நீங்கள் தேடியது "Hindus"

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?
2 Nov 2019 9:02 AM GMT

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?

பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு
6 Oct 2019 3:55 AM GMT

கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்
19 Jun 2019 7:57 AM GMT

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு
9 Jun 2019 2:02 AM GMT

திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது.

இந்து-இஸ்லாமியர்களுக்கு விருந்து அளித்த காவல்துறை
24 Sep 2018 4:30 AM GMT

இந்து-இஸ்லாமியர்களுக்கு விருந்து அளித்த காவல்துறை

ஒசூர் அடுத்த கெலமங்கலத்தில் சதுர்த்தி மற்றும் மொஹரம் பண்டிகையை சிறு பிரச்சினையின்றி கொண்டாடிய இந்து- இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவல்துறை சார்பில் விருந்தோம்பல் அளிக்கப்பட்டது.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்
22 Sep 2018 2:42 AM GMT

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.