நீங்கள் தேடியது "red alert"

கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - நாகை மாவட்ட ஆட்சியர்
14 Nov 2018 2:50 AM GMT

"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
12 Nov 2018 6:26 PM GMT

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு

கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை
12 Nov 2018 11:26 AM GMT

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் - அமைச்சர் உதயகுமார்
12 Nov 2018 10:02 AM GMT

"கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.

சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்  -  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
12 Nov 2018 9:41 AM GMT

"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்
12 Nov 2018 1:37 AM GMT

15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
11 Nov 2018 11:20 AM GMT

"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
8 Nov 2018 7:24 AM GMT

புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
8 Nov 2018 6:38 AM GMT

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழையால் தரைப்பாலம் சேதம் : சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
4 Nov 2018 3:02 AM GMT

கனமழையால் தரைப்பாலம் சேதம் : சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் உதயகுமார்
3 Nov 2018 10:21 AM GMT

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை" - அமைச்சர் உதயகுமார்

பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - பாலசந்திரன்
3 Nov 2018 9:28 AM GMT

"தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு" - பாலசந்திரன்

தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.