நீங்கள் தேடியது "Ravi Shankar Prasad"

மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
14 Feb 2019 11:58 AM GMT

மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மோடி மீண்டும் பிரதமராக வர தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல - அமித்ஷா
14 Feb 2019 11:19 AM GMT

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல - அமித்ஷா

வரும் 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவதற்கான சூழ்நிலை நிலவி வருவதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோடு வருகிறார் அமித்ஷா - தமிழிசை...
14 Feb 2019 5:01 AM GMT

இன்று ஈரோடு வருகிறார் அமித்ஷா - தமிழிசை...

தமிழகம் வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று கட்சி நிர்வாகிகள் அலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
15 Jan 2019 2:44 AM GMT

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்
29 Dec 2018 1:04 PM GMT

முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் முறையை தடை செய்து, தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா, வரும் 31 ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

6 விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
9 Nov 2018 6:16 AM GMT

"6 விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

6 விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தகவல்கள் - அனுமதியின்றி எடுத்த அனாலிட்டிகா
26 July 2018 4:40 PM GMT

பேஸ்புக் தகவல்கள் - அனுமதியின்றி எடுத்த அனாலிட்டிகா

பேஸ்புக்கில் இருந்து இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் அனுமதியின்றி எடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.