மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
x
சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 8 மணியளவில் மருத்துவமனை வந்த அவருக்கு நுரையீரல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நலமாக இருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்