பேஸ்புக் தகவல்கள் - அனுமதியின்றி எடுத்த அனாலிட்டிகா

பேஸ்புக்கில் இருந்து இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் அனுமதியின்றி எடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் தகவல்கள் - அனுமதியின்றி எடுத்த அனாலிட்டிகா
x
பேஸ்புக்கில் இருந்து இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் அனுமதியின்றி எடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்