நீங்கள் தேடியது "Rajathi Ammal"

தங்கம் விலை 1 மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 1000 உயர்வு
27 Oct 2018 4:01 AM GMT

தங்கம் விலை 1 மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 1000 உயர்வு

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

சபரிமலை பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்வதா ?
27 Oct 2018 3:56 AM GMT

சபரிமலை பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்வதா ?

சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து -  ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
27 Oct 2018 3:34 AM GMT

பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை மாதவரத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

ரஜினியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்
27 Oct 2018 3:27 AM GMT

ரஜினியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்

மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரசிகர்கள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

புரோ கபடி தொடரில் லீக் சுற்று - தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
27 Oct 2018 2:55 AM GMT

புரோ கபடி தொடரில் லீக் சுற்று - தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

புரோ கபடி தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது.

ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீதுதான் ஆசை - எடப்பாடி பழனிசாமி
27 Oct 2018 2:39 AM GMT

"ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீதுதான் ஆசை" - எடப்பாடி பழனிசாமி

கோவை அருகே ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்
27 Oct 2018 2:03 AM GMT

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் ​​பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

ஸ்டாலினுக்கு, மலேசிய எம்.பி. நேரில் வாழ்த்து
2 Sep 2018 4:58 PM GMT

ஸ்டாலினுக்கு, மலேசிய எம்.பி. நேரில் வாழ்த்து

மலேசிய முன்னாள் விளையாட்டு துறை இணை அமைச்சரும், தற்போதைய எம்பியுமான டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...
18 July 2018 8:26 AM GMT

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...

சென்னை தனியார் மருத்துவமனையில், செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.

ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து
20 Jun 2018 5:11 AM GMT

ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.