புரோ கபடி தொடரில் லீக் சுற்று - தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

புரோ கபடி தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது.
புரோ கபடி தொடரில் லீக் சுற்று - தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
x
புனேவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 36 க்கு 25 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணி வென்றது. இது 'நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அடையும் 6வது தோல்வியாகும். 


Next Story

மேலும் செய்திகள்