சபரிமலை பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்வதா ?

சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்வதா ?
x
இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனுக்களில், சபரிமலைக்கு செல்லும்  பக்தர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் போலீசார், அவர்களை விசாரணை என்ற பெயரில் பிடித்து சென்று வழக்கு பதிவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வன்முறையில் ஈடுபடுவோரை மட்டுமே கைது செய்ய வேண்டும் என்றும்,  பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்