பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை மாதவரத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து -  ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
முகமது அல்தாஃப் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில், டிரான்ஸ்பார்மர் வெடித்து, குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பற்றி எரிந்தது. சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்