நீங்கள் தேடியது "Rahul Vs PM Modi"

வாரணாசியில் 26-ம் தேதி மோடி வேட்பு மனுதாக்கல்
8 April 2019 3:31 AM GMT

வாரணாசியில் 26-ம் தேதி மோடி வேட்பு மனுதாக்கல்

வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பணப் பெட்டிக்கும், பரிசுப் பெட்டகத்துக்கும் தான் போட்டி - தினகரன்
7 April 2019 5:20 AM GMT

"பணப் பெட்டிக்கும், பரிசுப் பெட்டகத்துக்கும் தான் போட்டி" - தினகரன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியம் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் பரமசிவ ஐயப்பனுக்கு ஆதரவாக தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு
7 April 2019 5:11 AM GMT

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறையினர், முறையான ஆவணங்கள் வைத்திருந்ததால் மீண்டும் ஒப்படைத்தனர்.

ஆட்டோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த வாசன்
7 April 2019 5:03 AM GMT

ஆட்டோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த வாசன்

தஞ்சை த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்
7 April 2019 4:55 AM GMT

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்

கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா
7 April 2019 4:40 AM GMT

கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா

சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை
7 April 2019 3:27 AM GMT

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு
7 April 2019 3:22 AM GMT

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு

"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்
6 April 2019 3:53 AM GMT

"வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

'வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்' என, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்
6 April 2019 3:47 AM GMT

நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளால், ஆயிரத்து 700 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்
6 April 2019 3:42 AM GMT

கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

72 வயதில் உடற் பயிற்சியில் அசத்தும் நவீன் பட்நாயக்
6 April 2019 2:56 AM GMT

72 வயதில் உடற் பயிற்சியில் அசத்தும் நவீன் பட்நாயக்

மக்களுக்காக போராடவே தாம் உடற் பயிற்சியில் ஈடுபட்டு தயார் ஆவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.