ஆட்டோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த வாசன்

தஞ்சை த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆட்டோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த வாசன்
x
தஞ்சை த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் ஆட்டோவில் பயணம் செய்து  வாக்கு சேகரித்தார். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் தேநீர் குடித்தபடி பொதுமக்களுடன், வாசன் உரையாடினார்.

Next Story

மேலும் செய்திகள்