நீங்கள் தேடியது "press"

சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்
26 Jun 2019 4:08 AM GMT

சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு
28 May 2019 12:43 PM GMT

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...
10 Oct 2018 8:30 AM GMT

ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்
9 Oct 2018 11:01 AM GMT

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு
9 Oct 2018 9:05 AM GMT

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

நவ.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
4 Aug 2018 1:11 PM GMT

நவ.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

 நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது  -ராதாரவி
2 Aug 2018 3:38 PM GMT

" நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது " -ராதாரவி

வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தில், தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, மயுல்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார்.

நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...? - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்
31 July 2018 11:25 AM GMT

"நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...?" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்

4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலமைச்சர் என்ற விமர்சனத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.

பாஜக கூட்டத்தில் கைகலப்பு - நாற்காலி வீச்சு
28 July 2018 5:04 PM GMT

பாஜக கூட்டத்தில் கைகலப்பு - நாற்காலி வீச்சு

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் பாஜக கூட்டத்தில் கைகலப்பு உருவாகி ஒருவர் மீது மற்றொருவர் நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்
26 July 2018 9:37 AM GMT

முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்

பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.