நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு
x
திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த  பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். 


"நக்கீரன் கோபால் மீது பாய்ந்த சட்டம், ஹெச்.ராஜா மீது பாயாதது ஏன்?" - ஸ்டாலின் 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது பாயத சட்டம், நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். பா.ஜ.கவை சார்ந்தவர்களுக்கு ஒரு நியாயம், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நியாயமா? என அவர் கேட்டார். 





Next Story

மேலும் செய்திகள்